Sale
யானைப் பாறைக்குப் பின்னால் ( Yaanai Paraiku pinnal)
இருநூறு வருடங்களாக, பெண் குழந்தைகளே இல்லாத கிராமம். பெருமழையும் கிடைக்காமல் பாழ்பட்டு கிடக்கும் நிலங்கள், பெரும் சாபம் பெற்ற இந்த கிராமத்துக்கு சாப விமோசனம் கிடைக்குமா?? அப்படி யாரால், எதனால் இந்த சாபம்?? அறிந்து கொள்ள விழைகிறீர்களா?? வாருங்கள் கதைக்குள்ளே நுழையலாம்…