Sale
உள்ளத்துள் ஒளித்தேன் ( Ullathul Olithaen)
வாழ்க்கை ஒரே சீராய் ஓடிக் கொண்டிருப்பது போலத் தான் இருக்கும். ஆனால் ஒரு சில நினைவுகள் கூழாங்கற்களாய் மனதுள் உட்கார்ந்து விடும். வெளியே சொல்ல முடியுமா?? சொல்லி விட்டால்.. பின் விளைவுகள் எப்படி இருக்கும்?? மனதுக்குள் ஒளித்து வைக்க முடியாமல் போனால்.. என்னாகும்?? வாழ்க்கையே தடம் புரளுமோ?? தவித்த படியே தான் அனைவரும்..
ஒளித்து வைத்தவற்றை அவிழ்ப்போமா?? வாருங்கள்.. கதைக்குள்ளே.