Sale
கன்னி வேட்டை ( Kanni Vettai )
ஒரு வினோதமான ஆராய்ச்சிக்காக தொடரும் கன்னி -வேட்டை.. ஏன்? எதற்காக? அது என்ன ஆராய்ச்சி? எதற்காக இந்த ஆராய்ச்சி? தெரிந்து கொள்ள கதையோடு பயணிக்கலாம் வாருங்கள். இது முற்றிலும் கற்பனை கதை மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறேன்.