Sale
பிறை நிலா ( Pirai Nila)
அழகான மலைத் தொடர்களால் சூழப்பட்ட சின்ன கிராமம், உலகத்திற்கே தெரியும் அளவிற்கு புகழ் பெற்றது எப்படி?
பௌர்ணமி இரவில் பிறைநிலா வந்ததால் தான்.
அது எப்படி பௌர்ணமியில் பிறைநிலா வரும்? யோசிக்கிறீர்களா.. கதைக்குள்ளே பயணியுங்கள். முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க.. ஆச்சர்யத்தோடு கூடவே வாருங்கள்.