Sale
மணக்குமா மண(ன)ம்? (Manakumaa Man(na)m?)
ஆசையாய் காதலித்து.. பெற்றோரின் சம்மதம் பெற்று.. உற்றார் உறவினர் கூடி வாழ்த்த.. நடைபெற்ற திருமணம் தான் வனிதாவுடையது.அன்றிரவே அவளது ஆசைக் காதலன்.. இப்போது கணவன் அருண்.. அவளிடம் பாராமுகம் காட்டி, புண்படுத்தும் வார்த்தைகளை வீசி கலங்க வைக்கிறான்.ஏன்?? என்ன நடந்தது? ஏன் மாறிப் போனான்?? பூத்துக் குலுங்காமல் வாடிக் கிடக்கும் அவளின் திருமணமும், அவளின் ஆசை மனமும்..திரும்ப மணக்குமா? வாருங்கள் கதைக்குள்ளே..