Sale
என் வாசிப்பில்… ( En Vaasipil) பன்முகப் பார்வை- மானுடத்தின் விரிவான சிந்தனைக்கு இடமளிக்கும் இவ்வுலகின் இந்தியாவின் தமிழகத்தின் சிறு அளவிலான விசாரணையாக இக்கட்டுரைகள் அமையலாம். ஒரே இடத்தில் பெரும் உரையாடல் திறப்புகளை இந்த தொகுப்பு கொண்டிருக்கும் எனக் கருதுகிறேன். வாசிப்போரை மூலத்தை தேடி போகச் செய்தால் இக்கட்டுரைகள் தன் இருப்பு நியாயத்தைப் பெறும். என் வாசிப்பின் சுவையை பரிமாற முயற்சித்துள்ளேன்