Sale
ஹெகல் துவங்கி… (Hegel Thuvangi…)
இவ்வாக்கத்தில் இடம் பெற்றுள்ள 6 கட்டுரைகளும் ஏதோ ஒருவகையில் மார்க்சை சுற்றியே பேசுவதை பார்க்கமுடியும். ஆனால் அவை மார்க்சை மட்டுமே பேசவில்லை என்பதையும் உணரமுடியும். ஆழமான விவாதங்களுக்கு தமிழ் உலகம் தன்னை பழக்கிக்கொள்ளவும், ஆராதனைகளுக்கு அப்பாற்பட்டு வளர்ச்சி நிலையில் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கும் இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பயன்படும் என நம்புகிறேன்.