Sale
நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் (Naveena Sindhanaiyin India Panmugangal)
நவீனகால இந்தியாவை கட்டுவதில் இவர்களது சிந்தனை செயல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவர்களின் மண்சார்ந்த ஞானம் அவர்களது ஆக்கங்களை படிக்கும்போது நம்மை பிரமிக்க செய்கிறது. தாகூரும், விவேகானந்தரும், ராதாகிருஷ்ணனும் நம்மை மட்டுமல்ல உலகை வியக்க வைத்தவர்கள். சாளரமாக இருந்தவர்கள். லாலாஜி, பிபின், ராஜாஜி, கிருபளானி , நரேந்திரதேவா குறித்தும்முன்கூட்டி நிற்கும் அனுமானங்கள் (prejudice) எதிலும் ஆட்பட்டுக்கொள்ளாமல் அவர்கள் ஆக்கங்களை படித்து அதன்மூலம் அவர்கள் இக்கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் பற்றி உணரப்பட்ட உன்னத சிறப்புகள், விமர்சனங்கள் அப்படியே கொடுக்கப்படுகின்றன.