Sale
திரும்பவும் இருவரோ?? (Thirumbavum Iruvarae?)
அம்மா, அப்பா,அண்ணன், தங்கை , மாமா, மாமி.. போன்ற எந்த உறவும் இல்லாதோர் உலகத்தில் பலர்.
கூடப் பிறந்தால் மட்டுமே உறவென்று எண்ணாமல்.. உறவுகளை நாமாகவும் உருவாக்கி வாழ முடியுமா??
அப்படிப் பட்ட உறவுகள் நிலைக்குமா??
இக்கதைக்குள்ளே வாருங்கள். உறவுகளுக்காக ஏங்கும் ஒரு தம்பதியின் வாழ்க்கை.. எப்படி போராட்டமாய் ஆகிறதென்று.. அவர்களோடு பயணித்து பார்ப்போம்