Sale
வஹியாய் வந்த வசந்தம் (Vaahilaai vandha Vasandham) – பொற்கிழி கவிஞர் இளையான்குடி மு. ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நான்காவது நூலாகும்.நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.