பிரசவம் (Prasavam)
எழுதுவது பிரசவிப்பதுபோல. உள்ளே உருவான கருவை வளர்த்து, வார்த்தைகளில் வெளிக்கொண்டு வருவது, ஒரு பிரசவமே. அப்படி இந்தப் புத்தகத்தில், 30 சிறுகதைகளைப் பிரசவித்திருக்கின்றேன். சுகப்பிரசவமோ, குறைப்பிரசவமோ, கரு நான் சுமந்தது. என் குழந்தைகள், உங்கள் கைகளில் தவழ்ந்து வளரட்டும்.