Sale
அறுசுவை கதைகள் (Arusuvai Kadhaigal)
முன்னோர்கள் சொல்லும் அறிவுப்பூர்வமான கதை இதில் உள்ளது, சிறார்களுக்கான கதையும் கூட தான். இதைத்தவிர காதல், ஊடல், கூடல், நகைச்சுவை, க்ரைம் அனைத்தும் கலந்த சிறுகதை தொகுப்பு தான் இது.
மிகவும் சுவாரஸ்யமான கதைகள் அடங்கிய தொகுப்பு. படித்து மகிழுங்கள்.