Sale
இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள் ( Ivargalai Therindhu kollungal)
ஆணாதிக்கம் நிறைந்த அறிவியல் உலகில் எதிர்நீச்சலிட்டு சாதனை படைத்திட்ட சில பெண் அறிவியலாளர்கள்…
சர்க்கரை நோய்க்கு வரமாக வாய்த்திட்ட இன்சுலினைக் கண்டறிந்தவர்கள்…
அறிவியலில் உச்சந்தொட்ட இன்னும் சில அறிவியலாளர்கள்…
இவர்களை பற்றிய சுவாரசியத்தகவல்கள்…