Sale
உணவே மருந்து ( Unavae Marundhu)
உணவே மருந்து மருந்தே உணவு என்பதை தமிழன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து அதை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர்.
நாமும் அதைப் பின்பற்றி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டும். அவர்கள் பின்பற்றிய பழைய உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள் இதில் அடங்கியுள்ளது.
உதாரணத்திற்கு ஆவாரம் பூவை எத்தனை விதமான முறைகளில் பயன்படுத்தி உட்கொள்ளலாம்.
மேலும் அறிவியல் பூர்வமான அறிய தகவல்கள் அடங்கியுள்ளது.