Sale
ஆங்காங் தமிழர்கள் (Hong Kong Tamizhargal)
பன்னாட்டு நகரமான ஆங்காங்கில் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் முகமாய், ஆசிரியர் தன்னுடைய 25 ஆண்டுகள் வாழ்க்கை வழியாய் அறிந்ததை இந்த நூலில் பல்வேறு கட்டுரைகளின் வாயிலாய் பதித்துள்ளார்.