தொலைந்த என்னை உன்னில் தேடி (Tholaindha Ennai Unnil Thedi)
தொலைந்த என்னை உன்னில் தேடி என்னும் கவிதை தொகுப்பில் காதலை பல்வேறு கோணங்களில் கவிதைகளாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் காத்திருப்பின் காதலையும் வலியையும் சில வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. இவ்வளவு காதலித்த விட முடியுமா என்றும் இல்லை காதல் என்றால் இது தானா என்றும் சில வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
காதல் மட்டும் அல்ல அந்தக் காதலியின் அழகையும் எடுத்துரைக்கும் விதம் உங்களை பிரமிக்க வைக்கும். காதல் ஆற்று நீர் அல்ல ஊற்று நீர் படிக்க படிக்க உனக்கும் பெருக்கெடுக்கும் காதல்.