மண்ணில் கொழிப்பவர்கள் (BONANZA ON THE LAND)

135.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Author

Publisher

ISBN

978-93-94743-91-5

Language

Book Format

Year

2022

Category

Agriculture, Environment

Book Outline

மண்ணில் கொழிப்பவர்கள் ( Mannil Kolipavargal)

இந்நூலில் மண் உருவாக்கம்,மண் மற்றும் நிலத்தின் வகை நிலம் குறித்த வரலாறு மற்றும் இலக்கியச் செய்திகள், தமிழ்நாட்டில் கட்டப்பட்ட அணைக்கட்டுகள், முக்கிய காடுகள் , கடற்கரைகள், மலை போன்றவற்றை வாசகர்கள் நுட்பமாகத் தெரிந்துகொள்ளும் படி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நிலம்,மண்,மலை,கனிமங்கள்,காடுகள்,கடற்கரை வளங்கள் எப்படியெல்லாம் மனிதனால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை அனுபவப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளையும் வழங்கப்பட்டுள்ளது.

Additional information

Author

Publisher

ISBN

978-93-94743-91-5

Language

Book Format

Year

2022

Category

Agriculture, Environment

Customer Reviews