Sale
குறிஞ்சிப்பாட்டு : (மூலமும் எளிய உரையும்) (Kurunji Paatu)
குறுத்தொகையின் மேல் முனைவர் இர. பிரபாகரன் அவர்கள் அளவற்ற காதல் கொண்டதும், குறுந்தொகைக்காகப் பன்னாட்டு மாநாடு நடத்தியதும் அதன் தொடர்ச்சியாக இப்பொழுது குறுந்தொகைப் பாடல்களை உருமாற்றிச் சிறுகதைகள் புனைந்துள்ளதும் முற்றிலும் சிறப்புடைய செயல்பாடுகளே. குறுந்தொகையின் சாரத்தைச் சிறுகதைகள் பலவிடங்களில் அப்படியே பிழிந்து தருவது மூலச்செய்யுளைப் படிக்கும் ஆர்வத்தைத்தூண்டுகிறது. சுருங்கச்சொல்வதும் சுருக்கெனச் சொல்வதும் குறுந்தொகைக்குப் பொருந்துவதுபோல இச்சிறுகதைகளுக்கும் பொருந்துகிறது. இந்தச் சிறுகதைத்தொகுப்பின் தாக்கத்தால் குறுந்தொகை முதலிய சங்க நூல்களைப் படிக்கும் ஆர்வமும் அதனையொட்டிச் சிறுகதைகள் படைக்கும் ஆர்வமும் பலருக்கும் துளிர்க்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
– முனைவர் இ.ஜே.சுந்தர்