Sale
8-திசை ( 8-Thisai)
8 திசை, எட்டு விதமான கதைகளையும், அது தரும் எட்டு அனுபவங்களையும் கொண்டதே இந்த சிறுகதை தொகுப்பு. இந்த சிறுகதைகள் 1999 முதல் 2019 வரை,20 வருடங்களாக வெவ்வேறு காலகட்டத்தில் நடப்பவை.காலங்கள் மாறுவதை போல, சிறுகதையில் வரும் அனுபவங்களும் சிறுகதை எழுதப்பெற்றிருக்கும் காலத்திற்கு பொருந்துபவை. வாசிப்பவர் தொடர்பு படுத்திக்கொள்ள கதையின் போக்கில் காலம் சொல்லப் -பட்டிருக்கிறது . ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லா கதைகள் இவை.இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை கதையின் போக்கில் அறியலாம் . நகைச்சுவையும் ,நட்புமே அனைத்து கதைகளின் அடிப்படை .