Sale
வெற்றிக்கு வழிகாட்டும் அனுபவங்கள் நாற்பது ( Vettriku Valikaatum Anubavangal Narpadhu)
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”.
என்ற குறள் நெறியில் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதுபோன்ற பல பட்டறிவு நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளார்.
நூலை நிறைவு செய்யும்போது நல்லதோர் வாழ்வுக்கு நறுக்கென்று நாற்பது விழுமியங்களாக அனுபவ மொழிகளால், இதிகாச, இலக்கிய உவமைகளைத் தந்து இன்ப வாழ்விற்கு வழிகாட்டி முத்தாய்ப்பாக முடித்த விதம் பாராட்டிற்குரியது.