Sale
வரிகளில் வானவில் ( Varigalil Vaanavil)
இவ்வுலகில் ஜெனித்து மரணிக்கும் இடைவெளியில், வானவில்லின் வர்ணங்களை போன்று பல்வேறு மனிதங்களை சந்தித்து, கடந்து செல்ல நேரிடுகிறது. அப்படி நான் என் 45 ஆண்டு கால வாழ்வில் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் இன்ப துன்பங்களை எனது “வரிகளில் வானவில் “ஆக வளைத்து உங்கள் பார்வைக்கு பதித்துள்ளேன்.