Sale
முதுமை எனும் பூங்காற்று ( Mudhumai Enum Poongraatru)
முதுமை என்பது எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் முதுமையை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் ஒவ்வொரு மனிதனும் வேறுபடுகிறான்.
“முதுமை எனும் பூங்காற்று” நூல் இருபத்தி ஒன்பது அத்தியாயங்கள் மூலம் முதுமையின் பிரச்சனைகளை ஆழமாக ஆராய்ந்து தெளிவாக விளக்கியிருக்கிறது. பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல் அவற்றுக்கெல்லாம் எளிமையான, செயல்படுத்தக் கூடிய தீர்வுகளை சொல்லி இருப்பது இந்த நூலின் தனித்துவம்.