Sale
“மாயோள்” என்பதன் பொருள் பெண். நிலாவோடு, பூவோடு, காற்றோடு,காதலோடு எனப் பல கோணங்களில் பெண்ணை வர்ணித்துக் களைத்தனர் கவிஞர்கள். சிந்தனைகளில் புதுமை விரும்பி ஒரு புது முயற்சி.பெண்களை மேலும் அழகாக்கும் அழகுசாதனங்களும் , ஆபரணங்களும், பெண்ணுக்கே உரித்தான உணர்வுகளும் அப்பெண்ணை வர்ணித்துக் கவி தீட்டினால் ? என்ற கேள்விகளின் சுவாரஸ்ய கிறுக்கல்களே
“மாடர்ன் மாயோள்…! (Modern Mayol)”