Sale
மாசில்லா மனசு ( Maasilaa Manasu)
நாமே அடைய வேண்டியவைகளை அடுக்கிக் கொண்டே சென்றால் என்று மனநிறைவு பெறுவது. ஆகையால் அளவாக ஆசைப்பட்டு அதை அடைந்த பின்னே போதும் என்ற மனத்தை விரைவில் வளர்த்துக் கொள்ளவேண்டும், இயலாதது தான் ஆனால் அவசியமானது.
அப்படி சிந்திக்கும்போதுதான் மற்றவர்களின் அவசியத் தேவைகள், நிறைவேறாத நியாயமான ஆசைகள் நமக்கு தெரிய வரும். அவற்றைக் கண்டு களைபவனே மாசில்லா மனசுக்கு சொந்தக்காரனாகிறான். அப்படிபட்ட கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்டதுதான் மாசி்ல்லா மனசு எனும் இச் சிறுகதைத் தொகுப்பு படித்து பயனுறுங்கள்.