Sale
மழலைக் கவி (Mazhalai Kavi )
தமிழ் மொழியும், கவி மொழியும் இயற்கையாகவே இணைந்து பெற்றுள்ள வளத்தைப் பார்க்கும் போது, நிகழ் காலத்திற்கு ஏற்ற வகையில் பொதுவான மக்களிடையே கொண்டுள்ள கவிகளின் தொடர்புகளையும், கவிஞர்களின் படைப்புகளையும் அடித்தளமாகக் கொண்டு, எழுத்தாளன் என்ற தகுதியினை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு எழுத்தாளர் என்ற தகுதியினை மட்டும் எதிர்பார்த்திடாமல், என்னிடத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மீண்டும் எதிர்பார்க்க முடியாத மன்மத பருவமான மழலைப் பருவத்தினரின் மனத்தினைச் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நோக்கில் தளவம் பூவிதழ்கள் இணையும் வகையில் இடம்பெற்றுள்ளது.