Sale
நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…! ( Nilal Pola Nanum Nadai poda neeyum)
பதவியும் அதிகாரமும் அன்புக்கும் குடும்பத்திற்கும் முன்பு ஒன்றுமில்லை… அன்பு ஒன்றே அத்தனையும் தாங்கக்கூடியது.. ஒரு குடும்பத்தில் இருக்கவேண்டிய அன்பும் பாசத்தையும் கணவன்-மனைவிக்கிடையே இருக்க வேண்டிய காதலைப் பற்றியுமே இக்கதை….