Sale
தேவதை பெண்ணே…! (Devadhai Pennae)
பிரிந்திருந்த குடும்பங்களை இணைக்கும் திருமண பந்தம்., எதிர்பார்க்காத திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் நாயகியும் நாயகனும்., கிடைத்த வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதும் வாழ்க்கையை எவ்வாறு குடும்பங்களோடும், உறவுகளோடும் அனுசரித்து கொண்டு செல்கிறார்கள் என்பதும் கதையாக சொல்லியிருக்கிறேன்., ஒரு பெண் நினைத்தால் குடும்ப உறவுகளையும் குடும்பத்தையும் எப்படி கட்டிக்காக்க முடியும் என்பதே இந்த தேவதை பெண்ணே..