Sale
திப்பிலி ராணி கதைகள் ( Thipilli Rani Kadhaigal) நூலாசிரியர் எழுத்துகளில் எதுகை மோனையோடு நகைச் சுவையும் இணைந்து, குதித்துவரும். வழிவழியாக நாம் சொல்லியும் கேட்டும் வந்த “ஒரு ஊரில் ஒரு ராஜா” என்ற கதை ஆரம்பத்தை இவர் நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும், மாற்றியுள்ளார். மாறுதலுக்காக “ஒரே ஒரு ஊரில் ஒரு ராணி” என்று ஏன் எழுதக் கூடாது என ராணியை மையப் படுத்திப் பல கதைகளை இவர் இந்நூலில் தந்துள்ளார்.