Sale
“தவப்புதல்வன் (Thavapudhalvan)” எனும் இச்சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் குடும்ப உறவுகள் ,முதியோர்களின் நிலை ,நவீனயுக பெண்களின் தனித்தன்மை,எதிர்பார்ப்பு தற்போதைய அரசியலில் நிலவும் போட்டி,பொறாமை, சதிச்செயல்கள்,வேலை வாய்ப்பு இல்லாத தற்கால இளைஞர்களின் நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது .
இத்தொகுப்பு வாசகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
இத்தொகுப்பு வாசகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.