Sale
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்…! ( Dharmathin Vaalvuthanai Soodhu Kavum)
தாயில்லாத பிள்ளையென சகோதரி, தன் தம்பியை பாசமாக வளர்த்து, தனது நிலங்களை பராமரிக்கும் பொறுப்பையும் கொடுத்தாள். பேராசைப் பிடித்த வெள்ளைச்சாமி, உடனிருந்தே அக்காவின் குடும்பத்தை அழிக்க, தன் கணவனை இழந்து குழந்தைகளுடன் நிற்கதியாய் நின்று, தன்னம்பிக்கையும், சுய -மரியாதையுடனும் மூத்த மகன் ஆனந்த் ராஜின் துணைக் கொண்டு முன்னேற, அதுவும் பொறுக்காத உடன் பிறந்தவன், அக்காவின் குடும்பத்திற்கு செய்யும் இன்னல்களும், சதிகளும் முறியடிக்கப்பட்டதா ? தர்மம் வென்றதா? என்பதே இக்கதையின் கருவாகும்.