Sale
காத்திருப்பேன்…கிணற்றுக்குள்ளே…! (Kaathirupen…Kinatrukullae…!)
காதல் வாழ்வு கிட்டுமென்று காத்திருந்த காரிகை காற்றிலே கலந்த பின்னும் காத்திருக்கிறாள்…கிணற்றுக்குள்ளே..
காதல் கிட்டுமா?? இல்லை காத்திருப்பு மட்டுமே மிச்சமா…??
என்பதை அறிய , வாருங்கள் பயணிப்போம்…அவளோடு