Sale
காதலைத் தவிர வேறில்லை ( Kadhalai Thavira Verillai )
தென்கோடியில் பிறந்து விவசாயத்தை தன் தொழிலாக மாற்றி தன் சிறுவயது காதலை மட்டும் மூச்சாக சுவாசித்தவனது காதல் கை சேர்ந்ததா..
வாழ்க்கை அவனுக்கு வசந்தத்தை பரிசளித்ததா… இல்லை வஞ்சனை செய்ததா.,
படித்து பார்த்து சொல்லுங்கள்.