Sale
காதலிக்கு கடவுளின் கடிதம் ( Kadhaliku Kadavulin Kaditham )
நீங்கள் உண்டாலும்- உறங்கினாலும், நின்றாலும்- நடந்தாலும், இருந்தாலும்- படுத்தாலும், எப்போதும் எப்படி இருந்தாலும் விடாது உங்களை தொடரும் உங்கள் நம்பிக்கையின் குரல் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம் ஒருவேளை நம் நம்பிக்கை அது கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி தன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி நமது நம்பிக்கை நம்மோடு பேசினால் இப்படித்தான் இருக்கும் எனும் என் உள்ளுணர்வின் வெளிப்பாடு உங்கள் காதுகளில்… ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்.