Sale
கவிச்சரம் (Kavisaram)
மனசே நீ நீயாக இரு ! பிறருக்காக நீ உன்னை ஒருமுறைகூட மாற்றி அமைக்க முயற்சிக்காதே; அப்படி உன்னை மாற்றி அமைத்தால் கடைசிவரை’, பிறருக்காக உன்னை உருமாற்றி உணர்விழந்து உயிர் வாழ்ந்திடுவாய்; சுய உணர்வு ,சுய சிந்தனை, சுய செயல்களை சுயமாக உன்னை செய்ய விடமாட்டார்கள் . உன் கனவு மெய்ப்பட ,சீரிய சிந்தனையில் நேர்வழியில் நெறிபட நடந்திடு முகம் முகம் பார்த்து மொழிந்திடு முடியாது என்று ,உன் வாழ்க்கையை உன் விருப்பம் போல், உயரிய வாழ்க்கையை வளமாக வாழ்ந்திடு!