Sale
குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் குடும்பத் தலைவன் தேர்ந்தெடுக்கும் தவறான சமூக வலைத்தள நட்புறவும், போதையூட்டும் ஆன்லைன் சூதாட்டமும் அவனையும் குடும்பத்தையும் இருளில் தள்ள, அதிலிருந்து குடும்பத் தலைவி எப்படி மீட்டெடுப்பாள் என்பதை எதார்த்தமாக கூறும் உண்மை கதை தான் கயன்னங்கையின் காதல் (Kayangayin Kadhal)