Sale
கம்பன் ஏமாந்தான் (Kamban Yemaandhaan)
ராவணனின் மேல் கொண்ட பற்றினால்., இராவண காவியத்தை படிக்கும் போது மனதில் ஏற்பட்ட சில கேள்விகளே இதை எழுதுவதற்கு முக்கிய காரணம்.,
இதை தயவு செய்து மதரீதியாக பார்க்காதீர்கள்.,
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு., அப்படித்தான் நாம் கண்ணால் காணாத எந்த ஒரு விஷயத்தையும் நம்புவது கஷ்டமான ஒரு விஷயம் தான்.,
அது போல் தான் வடமொழி காப்பியங்களை தமிழ் மொழியில் மாற்றும் போது ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் இது போல தவறுதலான பக்கங்களும் உள்ளது.,
நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேள்வியாக முன் வைக்கலாம்.,
இது இராவணன் பக்க நியாயம்.