கடவுளின் ஹைக்கூ

10.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Author

Publisher

ISBN

978-81-949577-1-3

Language

Book Format

Year

2019

Category

Haiku

Book Outline

கடவுளின் ஹைக்கூ (Kadavulin Haiku) 

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”, அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ….??? என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே “கடவுளின் ஹைக்கூ…!”

Additional information

Author

Publisher

ISBN

978-81-949577-1-3

Language

Book Format

Year

2019

Category

Haiku

Customer Reviews