Sale
மங்கை புறம் சூடி மானிடர் அகம் கொண்டு முத்தமிழ் சுவையோடு அண்டத்தை அலசி உள்ளேன். உணர்வின் உருவாய், உலகின் விழியில் மறைந்த உயிரின் மொழியாய், பிணியிலும் பிரிவிலும் மறைவிலும் கவிதை வார்த்து, நினைவை காகிதத்தோடு நிஜமாக்கி உள்ளேன். ஊமை உயிரும், வளர்ந்த மழலையும், பயணத்தின் பந்தமும், விடியா விவசாயமும், காதலின் கருவும், கற்பனை சொந்தங்களாய் என்னுள் வந்து பிறந்தது தான் இந்த
“ஒரு வரதையின் வருணனைகள்( Oru Varathaiyin Varunanaigal)”