எல்ஜராது

115.00

+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Author

Publisher

ISBN

978-93-94743-94-6

Language

Book Format

Year

2020

Category

Novel

Book Outline

எல்ஜராது ( Eljaraadhu)

ஜனவரி 2020 – கொரோனா சீனா தாண்டி பரவ ஆரம்பித்திருந்த நேரம் . என்னென்ன மாதிரியான கொள்ளை நோய்கள் உலகில் வந்திருக்கின்றன என தேடிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது படை வெட்டுக்கிளிகள் . எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் இவை , பைபிளிலும் , குரானிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை படித்ததனில் உண்டான வியப்பில் உருவானது இந்த நாவல் . “Scientific Thriller “- வகையில், “Mother of Mankind ” – நாடுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த கதை படிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும், அறிந்திராத தகவல்களையும் இந்த நாவல் தரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறது “எல்ஜராது”

Additional information

Author

Publisher

ISBN

978-93-94743-94-6

Language

Book Format

Year

2020

Category

Novel

Customer Reviews