Sale
என் ஜானு (சொல்ல வேண்டிய காதல்கள்) ( En Jaanu)
96 திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருத்தருக்கும் ஜானு தான் மனதில் நின்றாள். பள்ளியில்அவர்களுக்கு ஏற்பட்ட முதல் crush-அழுத்தம்- ஈர்ப்பு.அந்த ஜானு தான் எல்லார் மனதிலும் வந்தது.அது தான் இந்த புத்தகம் வர காரணம்.
இதே மாதிரி எவ்வளவு சொல்லாத கதைகள் இருக்கும் என எனக்கு எழுந்த கேள்விதான்,”என் ஜானு” பதிலானது.. அவை அனைத்தும் சொல்ல வேண்டிய காதல் கதைகள் தான்..
சொல்லி கொண்டே இருக்காதீர்கள். தொகுப்பாக, புத்தகமாக கொண்டு வாருங்கள் என ஊக்கமளித்த நட்புகளுக்கு நன்றி.. எல்லா சுதந்திரமும் கொடுத்த தந்தைக்கும் அதில் தலையிடாத மனைவிக்கும் நன்றி…
கதைகளில் வரும் பெண்கள் வெறும் பெயர்கள் அல்ல.உயிரோடு இருக்கும் சக்திகள்.உங்களை சுற்றியும் இருக்கும் சக்திகளையும் கவனியுங்கள்..