Sale
உலக வரலாற்றில் ஆற்றங்கரையிலும்,ஏரிக்கரைகளிலுமே நாகரிகம் வளர்ந்ததாக வரலாறு கூறுகிறது., அதே போன்று தமிழருடைய நாகரிகமும், பண்பாடும் மருத நிலங்களிலேயே உருவானதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன., அத்தகைய மருத நிலங்களை உள்ளடக்கியது தான் நம் தஞ்சை மாவட்டம்.,தஞ்சை என்றால் குளிர்ந்த, அழகிய வயல்கள் மற்றும் பனைமரங்கள் நிறைந்த பகுதி எனப் பொருள்., எங்கும் பச்சை பட்டாடை போர்த்திய வயல் வெளிகள் சூழப்பட்ட தலைக்காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தின் சோழபுரம் தான் நம் கதையின் நாயகன் அரசெழிலனின் ஊர்., உலகளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலைக்கு பெயர் போன கும்பகோணம் தான் நம் கதையின் நாயகி என்னிலாவின் ஊர்., தஞ்சை மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு நகரும் ஒரு இயல்பான காதல் கதை தான்..
“என்னுடனே இருப்பாயா..! என்னைக் களவாடியவளே..!”..( Ennudanae irupaaya…!ennai kalavadiyavalae…!)