Sale
எனக்கு நீ வேண்டாம்…!!!! அவன்தான் வேண்டும்…!!! ( Enaku nee vendam Avan thaan vendum )
இது ஒரு மனைவியின் குறிப்பேடு….
திருமணத்திற்குள் காணாமல் போன காதலை, காதலனைத் தேடும் ஒரு சாதாரண பெண்ணின்’ தன் குறிப்பேடு’.
திருமணம், குழந்தைகள் என்றான பின்பு குடும்பத்தாரின் தேவைகள் எனும் வட்டத்திற்குள் மட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு குடும்பத் தலைவியின் எதார்த்தமான மனக்குமுறல்கள்!
வார்த்தை பூச்சுகளும் ,கற்பனைக் காட்சிகளும் பெரும் உவமை, உதாரணங்களும் இல்லாத என்னைப் போன்ற ,உங்களைப் போன்ற ஒரு பெண்ணின் உண்மையான உணர்வுகள்.