Sale
ஊழ்வினை (Oolvinai)
ஒரு கோர விபத்தில் சிக்கும் கதாநாயகன் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தபடுகிறான். அதன் பின்னர் அவனுக்குள் நிகழும் மாற்றங்களும் வரிசையாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே கதையின் கரு.