Sale
இறகு முளைத்த மனிதர்கள் ( Iragu Mulaitha Manithargal )
இறகுகள் அவசியம்தான் பறவைகள் பறப்பதற்கு,
இரக்க குணமே போதுமானது
மனிதன் வாழ்வில் சிறப்பதற்கு.
தனது நிலையில் திருப்தியடைந்த பின்தான் மனிதனால் பிறரைப் பற்றியே சிந்திக்க முடியும், ஆனால் திருப்தி என்பதற்கான அளவுகள்தான் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது,
போதும் என்ற மனசு வந்த பின்னேதான் மனிதனின் பார்வை எளியோர் பக்கம் திரும்பி மேலே சொன்ன அனுபவங்கள் வாய்க்கின்றது.
போதும் எனும் அருமருந்தை விரைவில் வாழ்வில் கொண்டு பிறரையும் தாமகவே கருதி வாழ்ந்தால் நாம் அனைவரும் சமூகத்தில் மிதந்து வலம் வரலாம், இறகு முளைத்த மனிதர்களாய்.