Sale
இம்சிக்கும் இருளே (Imsikum Irulae)
கடவுளின் படைப்பில் எதுதான் அழகில்லை. சர்வமும் எழில் தான்.
பைத்தியமாக்கும் அன்பும் அழகுதான்.கேவலப்படுத்தும் காதலும் அழகுதான். வலிக் கொண்ட உறவு வலுக்காது. தவறுகள் மறக்காது. காதலும் குறையாது. குறையும் தெரியாது. தராதிஷ்.. விண்கா.. இவர்களும் இப்படித்தான்.
இம்சிக்கும் இருளே என்ற என் குறுநாவலைப் படித்து மகிழுங்கள்.