Sale
ஆய்வுக்கோவை (Ayivukovai)
“திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பொங்குகடல் இவற்றோடும்” பிறந்த தமிழ் எண்ணற்ற இலக்கிய விழுமியங் -களையும், செல்வங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இவ்விலக்கியம் சங்காலம் முதல் இக்காலம்வரை பல்வேறு பரிமாணங்களைக் பெற்று நிலைத்து நிற்கிறது.
இத்தகு வளர்ச்சியில் இலக்கியம், இறைக்கொள்கைகள் வழிபாட்டுமரபுகள், வாழ்வியல் கூறுகள், என அனைத்தையும் தம்முள் பொதிந்து வைத்துள்ளது. இதுபோன்ற சில கூறுகளை உள்ளடக்கிய ஆய்வுக்கடுரைகள் இக்கோவையில் இடம் பெற்றுள்ளன.